உங்கள் பிரதிலிபி கணக்கு குறித்த தகவல் எங்கள் சர்வர்களில் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பிரதிலிபி தளம் அல்லது செயலியில் எப்போது வேண்டுமானாலும் லாக் இன் அல்லது லாக் அவுட் செய்துகொள்ளலாம்.
நீங்கள் பிரதிலிபி செயலியை உபயோகிக்க விரும்பாத கணினி அல்லது அலைபேசியிலிருந்து லாக் அவுட் செய்ய விரும்பினால், உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்யவும். இதன் மூலம் அனைத்து சாதனங்களில் இருந்தும் உங்கள் பிரதிலிபி கணக்கை நீங்கள் லாக் அவுட் செய்துகொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டில் இருந்து லாக் அவுட் செய்ய:
-
உங்கள் பிரதிலிபி ப்ரொஃபைல் பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.
-
வலது மேற்புறத்தில் உள்ள settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
-
வெளியேற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பிரதிலிபி தளத்தில் இருந்து லாக் அவுட் செய்ய:
-
உங்கள் பிரதிலிபி முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.
-
Settings ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
-
வெளியேற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.