பிரதிலிபியில் ஏதேனும் ஒரு திட்டத்திற்கு நான் எவ்வாறு சப்ஸ்கிரைப் செய்வது?

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரப்ஷன் திட்டத்திற்கு சப்ஸ்கிரைப் செய்வது:

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரப்ஷனுக்கு தகுதியுடைய எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் அவரது ப்ரொஃபைல் பிக்சரைச் சுற்றி ஒரு தங்கநிற பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும். நீங்கள் அவர்களில் எவரது  ப்ரொஃபைலுக்கும் சென்று ப்ரொஃபைல் பக்கத்தில் காண்பிக்கப்படும் சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தி அவரை சப்ஸ்கிரைப் செய்யலாம். நீங்கள் அதில் மாதாந்திர, ஆறு மாதகால அல்லது ஒரு வருடத்திற்கான சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். 

 

பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்திற்கு சப்ஸ்கிரைப் செய்வது:

பிரதிலிபி ப்ரீமியம் தொடர்கள் பிரதிலிபி எடிட்டோரியல் குழுவினரால் தேர்வுசெய்யப்பட்டவை. அத்தொடர்களை பிரதிலிபியின் முகப்புப் பக்கத்தில் ப்ரீமியம் பிரிவிற்கு கீழ் காண முடியும். நீங்கள் உங்களது ப்ரொஃபைலில் உள்ள ஆக்டிவ் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்திற்கு சென்று அல்லது ஏதேனும் ஒரு ப்ரீமியம் தொடரைத் திறந்து ப்ரீமியம் திட்டத்திற்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.  நீங்கள் அதில் மாதாந்திர, ஆறு மாதகால அல்லது ஒரு வருடத்திற்கான சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். 

 

இந்தப் பதிவு உதவியதா?