என்னிடம் போதுமான நாணயங்கள் இல்லாதபட்சத்தில், நான் எப்படி எழுத்தாளர்களை/படைப்புகளை ஆதரிப்பது?

'என் நாணயங்கள்' பகுதியில் நீங்கள் நாணயங்கள் வாங்க முடியும். முகப்பு பக்கத்தில் மேலே தெரியும் நாணயங்கள் ஐகானை க்ளிக் செய்தால், 'என் நாணயங்கள்' பகுதிக்கு செல்லமுடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?