எனது சாட்ரூமில் இருந்து தேவையில்லாத செய்திகளை நீக்க முடியுமா?

ஒரு சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரைபராக நீங்கள் இடம்பெற்றுள்ள சாட்ரூமில் பொருத்தமற்றதாக இடப்படும் ஒரு செய்தியை உங்களால் புகார் செய்ய முடியும். புகார் செய்யப்பட்ட செய்தி சாட்ரூமின் உரிமையாளருக்கு (எழுத்தாளருக்கு) அறிவிக்கப்படும். புகார் செய்யப்பட்ட செய்தியை அகற்றுவதா இல்லையா என்பது உரிமையாளரின் முடிவு. உங்களுக்கு சொந்தமான சாட்ரூமில் ஒரு செய்தி பொருத்தமற்றது என நீங்கள் உணர்ந்தால், அதை நீங்களாகவே  சாட்ரூமிலிருந்து நீக்கலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?