தொழில்நுட்ப கோளாறால் சில சமயங்களில் நோட்டிஃபிகேஷன் வரத் தாமதமாகலாம் அல்லது வராமலேயே இருக்கலாம்.
கதை அறிவிப்புகள் உட்பட சில முக்கியமான நோட்டிஃபிகேஷன்கள் தாமதமாகும் பிரச்சனையை நாங்கள் அவ்வப்போது சந்திக்கிறோம். ஆனால் அவை தாமதமானாலும் பின்னர் அதனை சரியாக அனுப்பிவிடுவோம். இதனை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறோம். அது வரை இது போன்ற தாமதங்கள் நேரும் போது பொறுமை காக்க வேண்டுகிறோம்.
இருப்பினும் உங்களுக்கு மேலும் சிக்கல்கள் இருந்தால், கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:
ஆண்ட்ராய்டில் இருந்து:
-
உங்கள் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸை ஆஃப் செய்துவிட்டு, சேமிக்கவும். சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் ஆன் செய்யவும்.
-
உங்கள் வைஃபை கனெக்சனை ஆன்/ஆஃப் செய்து பார்க்கவும், அல்லது வேறு வைஃபை நெட்வொர்க்கை முயற்சிக்கவும்.
-
உங்கள் கணக்கில் இருந்து லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்து பார்க்கவும், செயலியை முற்றிலுமாக க்ளோஸ் செய்துவிட்டு திரும்ப திறந்து பார்க்கவும்