நான் ஏன் ஒரு கதையை ரேட் செய்யவேண்டும்?

பிரதிலிபி பயனர்கள் ஒவ்வொருவரும் பிரதிலிபியில் பதிப்பிக்கப்பட்டுள்ள கதைகளுக்கு 1 முதல் 5 வரை ரேட்டிங் அளிக்கலாம். தனிப்பட்ட நபர்களின் ரேட்டிங் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு கதையின் முகப்பிலும் ஒரே மதிப்பீடாகக் காட்டப்படும்.

 

பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் தாங்கள் அளித்த ரேட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு புதிய ரேட்டிங்கும் முந்தைய ரேட்டிங்கை அழித்து கணக்கிடப்படும் என்பதால், ஒரு பயனர் ஒருமுறை மட்டுமே ரேட்டிங் அளிக்க முடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?