பிரதிலிபியில் பயனர்கள் கணக்கின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளோம்:
-
uppercase மற்றும் lowercase எழுத்துக்கள், எண்கள், symbols ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு வலுவான(strong) பாஸ்வேர்டை உருவாக்கவும்.
-
பிரதிலிபியில் ஏதேனும் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், உடனடியாக பிரதிலிபி சப்போர்ட் குழுவைத் தொடர்புகொண்டு அதை உறுதிப்படுத்தவும்.
-
பாதுகாப்பான இணையதளம் வாயிலாக மட்டுமே பிரதிலிபி தளத்தில் (http://tamil.pratilipi.com) லாக் இன் செய்யவும்.
-
உங்கள் மின்னஞ்சல் முகவரி கொண்டு யாராவது பிரதிலிபி கணக்கை உருவாக்கியிருந்தால், அந்த ப்ரொஃபைலை ரிப்போர்ட் செய்யவும், விரைவில் எங்கள் குழு உங்களைத் தொடர்புகொள்ளும்.
கவனிக்கவும்: சந்தேகத்திற்கிடமான செயல்களை நீங்கள் பார்த்தாலோ அல்லது கடக்க நேர்ந்தாலோ உங்கள் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றிவிடுங்கள்.