வாசிப்பு சவாலை வெற்றிகரமாக முடித்தோ அல்லது பணம் கொடுத்து வாங்கியதன்மூலமோ நான் பெற்ற நாணயங்களை எனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியுமா?

இல்லை. அப்படி செய்ய இயலாது. இந்த நாணயங்களை உங்களுக்கு பிடித்த படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவே உபயோகிக்க முடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?