டீஆக்டிவேட் செய்வது, கணக்கை நீக்குவது இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம்.

டீஆக்டிவேட் செய்வது உங்கள் கணக்கை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும். உங்கள் தனிப்பட்ட தரவு செயலியின் இயங்குதளத்துடன்  இணைக்கப்பட்டிருக்கும்.  ஆனால் அது பயனர்கள் எவருக்கும் யாருக்கும் காட்டாது. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மீண்டும் உங்கள் கணக்கை இயக்கலாம். மீண்டும் செயல்படுத்தும் போது அனைத்து தரவும் மீட்டமைக்கப்படும்.

கணக்கை நீக்குதல் என்பது உங்கள் தனிப்பட்ட தரவை தளத்திலிருந்து நிரந்தரமாக அகற்றுவதாகும். கணக்கை வெற்றிகரமாக நீக்கியவுடன், உங்கள் தரவுகள் அனைத்தும்  நீக்கப்படும் மற்றும் அவற்றை மீண்டும் அணுக முடியாது. கணக்கு நீக்கப்பட்டவுடன் உங்கள் நாணயங்களும் காலாவதியாகிவிடும். இருப்பினும் உங்களின் சில தரவுகள்,  உங்கள் பரிவர்த்தனை விவரம், வருவாய்த் தொடர்பான தரவு போன்ற சில தரவுகள் அரசாங்க விதிமுறைகளின்படி தக்கவைக்கப்படும்.

இந்தப் பதிவு உதவியதா?