பிரதிலிபியில் நான் எப்படி மொழியை மாற்றுவது?

பிரதிலிபியில் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இரண்டு மொழி விருப்பங்கள் உள்ளன.

படைப்பின் மொழி: இது நீங்கள் வாசிக்க வேண்டி பரிந்துரைக்கப்படும் கதைகளின் மொழியை மாற்றுகிறது. பிரதிலிபியின் பயன்பாட்டு மொழியை இது மாற்றாது.

செயலியின் மொழி: இது பிரதிலிபி செயலியின் பயன்பாட்டு மொழியை மாற்றுகிறது. இது நீங்கள் வாசிக்க வேண்டி பரிந்துரைக்கப்படும் கதைகளின் மொழியை மாற்றாது.

ஆண்ட்ராய்டில்:

படைப்பின் மொழியை மாற்ற:

  1. செயலியின் முகப்பு பக்கத்தில், இடது மேற்புறத்தில் உள்ள மொழி பகுதியை க்ளிக் செய்யவும்.

  2. கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து உங்கள் படைப்பின் மொழியாக இருக்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

செயலியின் மொழியை மாற்ற:

  1. செயலியின் முகப்பு பக்கத்தில், இடது மேற்புறத்தில் உள்ள மொழி பகுதியை க்ளிக் செய்யவும்.

  2. கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து உங்கள் செயலியின் மொழியாக இருக்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

மொழி பகுதியை செட்டிங்ஸ் மெனுவில் இருந்தும் காணலாம்.

ப்ரொபைல் >  செட்டிங்ஸ் > மொழியை மாற்று என்பதற்குச் செல்லவும்

பிரதிலிபி தளத்தில்:

தளத்தில் படைப்பின் மொழி மற்றும் செயலியின் மொழி ஆகியவை ஒன்றாகவே இருக்கும். மொழியை மாற்ற:

  1. tamil.pratilipi.com என்ற இணையதளத்தைத் திறக்கவும்

  2. காட்டப்படும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. இடது மேற்புறத்தில் உள்ள பிரதிலிபி ஐகானைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மொழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மொழியை மாற்றலாம்.

 iOS இல்:

 

இந்தப் பதிவு உதவியதா?