பொருத்தமற்ற விமர்சனம் அல்லது கமெண்ட்டை நான் ரிப்போர்ட் செய்ய விரும்புகிறேன், இதை எப்படிச் செய்வது?

பின்வரும் காரணங்களுக்காக நீங்கள் விமர்சனங்களை ரிப்போர்ட் செய்யலாம்:

 

  1. சைபர்புல்லியிங் மற்றும் துன்புறுத்தல்

  2. தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள்

  3. வெறுக்கத்தக்க பேச்சு

  4. வெளிப்படையான பாலியல் கருத்து 

  5. பயனர் தனியுரிமை மீறல்

 

படைப்பின் விமர்சனங்கள், பதிவுகள் மற்றும் கலந்துரையாடல் விமர்சனங்கள் ஆகியவற்றை ரிப்போர்ட் செய்ய:

 

  1. கதை/பதிவு/கலந்துரையாடல் ஆகியவற்றின் விமர்சனம் பகுதிக்கு செல்லவும் 

  2. அதற்கு அடுத்து இருக்கும் ஆச்சர்யகுறி பட்டனை க்ளிக் செய்யவும் 

  3. நீங்கள் ரிப்போர்ட் செய்ய விரும்பும் காரணத்தை தேர்வு செய்யவும். மேலும் விரிவான காரணங்கள் இருந்தால் குறிப்பிடவும்.

  4. சமர்ப்பிக்க பொத்தானை க்ளிக் செய்யவும்.

இந்தப் பதிவு உதவியதா?