நீங்கள் உங்களது வாசிப்பு விருப்பங்களை மாற்றிக் கொண்டு, அதற்கு தொடர்புடைய படைப்புகளை முகப்பு பக்கத்தில் பெறமுடியும்.
i. உங்களது ப்ரொபைல் பக்கத்திற்கு சென்று, 'செட்டிங்ஸ்' பக்கத்தை க்ளிக் செய்யவும்.
ii. அதில் 'பிடித்த வகைகள்' ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கு பிடித்த வகைகளை சேர்க்கவோ நீக்கவோ முடியும்.