நான் சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சனுக்கு தகுதி பெற்ற எழுத்தாளரா என்பது எனக்கு எப்படி தெரியும்?

  • நீங்கள் செயலியின் 5.4.0 வெர்ஷனுக்கு மேல் உள்ள வெர்ஷனைப் பயன்படுத்த வேண்டும்.  

  • உங்கள் ப்ரொஃபைலில் தங்க நிற பேட்ஜைக் காண்பீர்கள், அது உங்களை சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷனுக்கு தகுதியான எழுத்தாளராக அடையாளப்படுத்தும்.

  • உங்களது எழுதுக பிரிவில் வாழ்த்துக் குறிப்பு ஒன்றையும் மேலும் இது தொடர்பான விரிவான FAQவும் பார்ப்பீர்கள்.

இந்தப் பதிவு உதவியதா?