எனக்கு விருப்பமான எழுத்தாளர்களுக்கு நான் ஏற்கனவே சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் மூலம் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன். நான் பிரதிலிபி ப்ரீமியத்திற்கும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டுமா? ஆம் எனில், அப்படி செய்தால் என்ன நடக்கும்?

ஆம், நீங்கள் இரண்டிற்கும் ஒரே நேரத்தில் சப்ஸ்கிரைப் செய்யலாம். சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் உங்களுக்கு சூப்பர்ஃபேன் பேட்ஜ் மற்றும் எதிர்காலத்தில் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் பல சலுகைகளை வழங்குகிறது. பிரதிலிபி பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன், சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன்  கீழ் நடப்பில் இருக்கும் தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்கள் மற்றும் பிரதிலிபி ப்ரீமியம் பிரிவின் கீழ் முடிக்கப்பட்ட தொடர்களை திறப்பதற்கான சலுகையை உங்களுக்கு வழங்குகிறது.

இந்தப் பதிவு உதவியதா?