சூப்பர்ஃபேன் சாட்ரூமில் ஒரு உறுப்பினராக இருக்க எனக்கு விருப்பமில்லையெனில் என்ன செய்வது?

நீங்கள் எழுத்தாளரின் சூப்பர்ஃபேன் சாட்ரூமில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் சூப்பர்ஃபேன் சாட்ரூம் விவரங்களுக்குச் சென்று சாட்ரூமை மியூட் (mute) செய்து வைக்கலாம். பின்னர் அந்த சாட்ரூம் செயல்பாடுகள் தொடர்பான எந்த அறிவிப்பையும்  நீங்கள் பெறமாட்டீர்கள்.

 

இந்தப் பதிவு உதவியதா?