பிரதிலிபியில் நான் எப்படி தொடர் எழுதுவது?

நீங்கள் ஏற்கனவே உங்கள் கதையை உருவாக்கியிருந்தால், எந்த நேரத்திலும் அதில் ஒரு பகுதியைச் சேர்த்து அதை தொடராக உருவாக்கலாம்.

 

1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.

2. உங்கள் கதைக்கு செல்லவும்

3. கீழே உள்ள புதிய பாகம் சேர்க்க என்பதை அழுத்தவும்.

4. உங்கள் கதை பகுதிக்கு ஒரு தலைப்பை இட்டு எழுதத் தொடங்குங்கள்.

5. நீங்கள் புகைப்படங்களையும் சேர்க்கலாம்; மீடியாவைச் சேர்ப்பதற்கான எங்கள் வழிகாட்டுதலைப் பார்க்கவும்.

 

நீங்கள் கதையை எழுதி முடித்து, உங்கள் கதைக்கு ஒரு தலைப்பைக் கொடுத்தவுடன், உங்களுக்கு பின்வரும் அம்சங்கள் உள்ளன:

 

  • கதைப் பகுதியை சேமிக்க

             -மேல் வலது மூலையில் உள்ள சேமி பொத்தானை அழுத்தவும்.

 

  •  கதைப் பகுதியை முன்னோட்டமிட

            - மேல் வலது மூலையில் முன்று கோடுகளைப் போல் இருக்கும்  பொத்தானை அழுத்தவும்.

            - ப்ரீவியூ என்பதை தேர்ந்தெடுக்கவும்

 

  • கதைப் பகுதியை வெளியிட

    - மேல் வலது மூலையில் உள்ள பதிப்பிக்க என்ற பொத்தானை அழுத்தவும்.

    - பதுப்பிக்க என்பதை தரவும்.

 

நீங்கள் கதையில் ஒரு புதிய பகுதியைச் சேர்த்து ஒரு தொடரை உருவாக்கியவுடன், அந்தத் தொடரில் ஏற்கனவே வெளியான பிறக் கதைப் பகுதியையும் இணைக்கலாம். 



1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.

2. உங்கள் கதைக்கு செல்லவும்

3. மேல் வலது மூலையில் மூன்று கோடுகள் போல் தரப்பட்டுள்ள பொத்தானை அழுத்தவம் 

4. பிற பாகங்களை சேர்க்க என்பதைத் அழுத்தவும்.

5. கதைகளில் கிளிக் செய்வதன் மூலம் அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

6. ஆம், சேர்க்க வேண்டும் என்ற பொத்தானை அழுத்தவும்.

 

இந்தப் பதிவு உதவியதா?