விமர்சனம் என்பது என்ன? ரேட்டிங் செய்வதிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது?

ரேட்டிங் என்பது எண்களின் அடிப்படையில் கதைக்கு பயனர்கள் அளிக்கும் மதிப்பீடு. விமர்சனம் என்பது கதையை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பது. விமர்சனங்கள் என்பது சில வரிகள் முதல் பல நூறு வார்த்தைகள் வரைக்கும் கூட இருக்கலாம்.

 

இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது: பயனர்கள் ஒரு கதைக்கு ரேட்டிங் அளிக்கலாம் அல்லது ரேட்டிங்குடன் சேர்த்து விமர்சனமும் எழுதலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?