என்னுடைய பிரதிலிபி ஸ்டோரியில் ஏதேனும் பகிர்ந்தால், அது எங்கே தெரியும்?

உங்கள் ஸ்டோரியில் (story) கதையின் மேற்கோள்கள் அல்லது ஒரு படத்தை நீங்கள் சேர்க்கும் போது, பின்வரும் இடங்களில் அது காணப்படும்:

 

உங்கள் ப்ரொபைல் பக்கத்தில்: உங்கள் ப்ரொபைல் படத்தை சுற்றி ஒரு வண்ண வளையம் தோன்றும். அதை தொடுவதன் மூலம் மற்றவர்கள் உங்கள் ஸ்டோரியை பார்க்கலாம்.

 

முகப்பு பக்கத்தில்: உங்கள் ஃபாலோயர்களின் முகப்பு பக்கத்தில் (news feed) உங்கள் ப்ரொபைல் படம் தோன்றும், அதை தொடுவதன் மூலம் அவர்கள் உங்கள் ஸ்டோரியை பார்க்கலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?