முடியும், நீங்கள் தொடரின் மற்ற விபரங்களை திருத்த பகுதிக்குச் சென்று, உங்கள் தொடரை சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளலாம். எனினும் இது உங்களை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு பயனளிக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் செலுத்திய சப்ஸ்கிரிப்ஷன் தொகைக்கு மதிப்பில்லை என அவர்கள் உங்களை அன்-சப்ஸ்கிரைப் செய்யக்கூடும்.