சூப்பர்ஃபேன் சாட்ரூமில் ஒரு அங்கமாக மாற நான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?

சூப்பர்ஃபேன் சாட்ரூமில் ஓர் உறுப்பினராக இருப்பதற்கு எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. நீங்கள் மாதத்திற்கு 25 ரூபாய் செலுத்தி எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தாலே அந்த எழுத்தாளருக்கான சாட்ரூமில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பலனை நீங்கள் பெறுவீர்கள்.

இந்தப் பதிவு உதவியதா?