எனது பிரதிலிபி ப்ரொபைலில் பதிப்பிக்கப்பட்ட/வரைவுகளில் இருந்த படைப்பை காணவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

எழுத்தாளராலயே நீக்கப்பட்டாலன்றி, எழுத்தாளர்களின் ப்ரொஃபைல் அல்லது வரைவுகளிலிருந்து தொலைந்த படைப்புகளை மீட்டெடுக்க பிரதிலிபி உறுதியளிக்கிறது.

எழுத்தாளர்களால் நீக்கப்பட்ட படைப்புகளை ஒருபோதும் பிரதிலிபி சேமித்து வைக்காது, நீக்கப்பட்ட படைப்புகளை மீட்டெடுக்க முடியாது என்பதாலயே, ஒரு படைப்பை நீக்க இரண்டு-படிகளான செயல்முறையை நாங்கள் வைத்துள்ளோம்.

ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது ஏதேனும் அறியப்படாத காரணங்களால் உங்களது படைப்பு தொலைந்துவிட்டால்/நீக்கப்பட்டால், உடனடியாக எங்களது உதவி/சேவை குழுவை அணுகவும். அல்லது செயலியிலிருந்தே அதைப் புகாரளிக்கவும்.

 

இந்தப் பதிவு உதவியதா?