எனது தொடர்களில் எந்தத் தொடர் சப்ஸ்கிரிப்சனில் முன்கூட்டியே வாசிக்கும் வசதியின்கீழ் உள்ளது என்று எப்படி தெரிந்துகொள்வது?

சப்ஸ்கிரிப்ஷன்  திட்டத்தின் கீழ் உங்கள் தொடர் ஒரு பகுதியாக இருக்க, உங்கள் தொடர் பின்வரும் நிபந்தனைகளுடன் பொருந்த வேண்டும்.

1.கடந்த 30 நாட்களில் தொடரின் கடைசிப் பகுதியை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். 

2. நிலைத்தகவலில் உங்கள் தொடர் முடிந்துவிட்டதாக நீங்கள் மாற்றியிருக்கக் கூடாது. 

 

இந்தப் பதிவு உதவியதா?