பல வாசகர்கள் ஒரு கதையை படிக்காத காரணத்தாலேயே குறைந்த ரேட்டிங் கொடுக்கிறார்கள். அதுபோன்ற ரேட்டிங்களை நீக்குவீர்களா? அந்த குறிப்பிட்ட பயனர்கள் நிச்சயம் வேண்டுமென்றே இதனை செய்கிறார்கள்.

நமது தளத்தில் ஒரு கதைக்கு ரேட்டிங் அளிப்பது எளிதானது : அந்த கதை பிரதிலிபி தளத்தில் ஒரு முறையேனும் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

உண்மையில் வாசகர்கள் தாங்கள் ரேட் செய்யும் கதையை முழுமையாக வாசித்திருக்கிறாரா அல்லது ரேட்டிங் சிஸ்டத்தை முழுமையாக புரிந்துகொண்டு ரேட் செய்கிறார்களா என்பதை முழுவதும் சரியாக கணிக்க முடியாது. எனவே பயனர்கள் நேர்மையாக தங்கள் ரேட்டிங்கை அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

சில சமயங்களில் மக்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் ரேட்டிங்கை குறைக்க வேண்டி முயற்சி செய்து குறைவான ஓட்டுகளை அளிப்பார்கள். அதே போல், தாங்கள் விரும்பும் திரைப்படத்திற்கு அதிக ரேட்டிங் அளிக்கவும் செய்வார்கள். எனினும் இந்த வகையான முறைகேடுகளை கண்டறிவதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் கொண்டுள்ளோம்.

இந்தப் பதிவு உதவியதா?