சேமிக்கப்பட்ட எனது பிரதிலிபி பாஸ்வேர்ட்டை எங்கே பார்ப்பது?

பிரதிலிபி இப்போது கூகிள் ஸ்மார்ட் லாக் வசதியுடன் இணைந்து செயல்படுகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட சாதனங்களில் உங்கள் பாஸ்வேர்ட் குறித்த தகவலை சேமிக்க கூகிள் ஸ்மார்ட் லாக் உதவுகிறது.

 

உங்கள் அலைபேசியில் ஏற்கனவே ஸ்மார்ட் லாக் வசதி ஆன் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் பிரதிலிபி தளம் அல்லது செயலியில் லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்ட் குறித்த தகவலை சேமிக்க ஒப்புதல் கேட்கப்படும்.

 

நீங்கள் தற்செயலாக உங்கள் பாஸ்வேர்டை சேமித்துவிட்டு பின் அதை அகற்ற விரும்பினால், உங்கள் கூகிள் பாஸ்வேர்ட் பட்டியலில் இருந்து அதை நீக்க வேண்டும்.

 

உங்கள் அலைபேசியில் ஸ்மார்ட் லாக் வசதியை புதிதாக உபயோகிக்க விரும்பினால், கூகிள் ஹெல்ப் சென்டரில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி இந்த வசதியை உபயோகிக்கத் தொடங்குங்கள். 

 

இந்தப் பதிவு உதவியதா?