பாலியல் சார்ந்த படைப்பு

பதிப்பிக்கப்படும் எந்தவொரு படைப்பும் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்:

பதிப்பிக்கப்படும் படைப்புகள் கண்டிப்பாக இவற்றையெல்லாம் கொண்டிருக்கக் கூடாது:

1. வன்புணர்வு, பாலியல் வன்முறை, சிறார்களை உள்ளடக்கிய பாலியல் செயல்கள் உட்பட சட்ட விரோதமான பாலியல் செயல்களை ஊக்குவித்தல் அல்லது மகிமைப்படுத்துதல். 

2. உடல் உறுப்புகளை மோசமான மொழி/ பொருத்தமற்ற வார்த்தைகளைக் கொண்டு சித்தரித்தல்.

3. பாலியல் செயல்களை அநாகரீகமாக/வெளிப்படையாக சித்தரித்தல். 

4. எந்தக் கலை மதிப்பும் இல்லாத பாலுணர்வு தூண்டுதலுக்காக மட்டும் எழுதப்படும் படைப்புகளை பதிப்பித்தல்.

5. பாலியல் சேவைகளை வழங்குதல் அல்லது கோருதல்.

நிர்வாணத்தைச் சித்தரிக்கும் படங்களை இணையதளம்/செயலியில் எந்த வகையிலும் பயன்படுத்துவது தடை செய்யபட்டுள்ளது.

மேற்கூறியவற்றுடன் விலக்குபெறக்கூடிய அதேவேளையில் சிறார்களின் வாசிப்புக்குப் பொருத்தமற்ற கதைளுக்கு கதைப்பிரிவைத் தேர்ந்தெடுக்கும் கொள்கையின்டி அதற்குரிய பிரிவு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

 

இந்தப் பதிவு உதவியதா?