பிரதிலிபியில் நான் எங்கே தொடங்கவேண்டும்?

பிரதிலிபி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் தளம். எழுத்தாளர்கள் அடுத்து என்ன பதிப்பிக்கிறார்கள் என்பதை பார்க்கவும், படைப்பை விமர்சிக்கவும் அதுகுறித்து உரையாடவும் எழுத்தாளரை ஃபாலோ செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த படைப்புகளை சக வாசகர்களோடு பகிருங்கள். இங்கே எழுத்தாளர்கள் வாசகர்களுடன் நேரடியாக உரையாட முடியும். அதே சமயம் இன்று வாசகர்களாக இருப்பவர்கள் நாளை எழுத்தாளராக மாறவும் முடியும். 

பிரதிலிபியில் படைப்புகள் பதிப்பித்து, மிகப்பெரிய எழுத்தாளர் குழுமத்தோடு இணையுங்கள். புதிய வரைவுகள் உருவாக்கி, அதற்கேற்ற புகைப்படம் சேர்த்து, படைப்புகளை உடனுக்குடன் பதிப்பியுங்கள். பிரதிலிபி உங்களுக்கு மிகச்சிறந்த எழுத்து அனுபவத்தை வழங்குவதற்காக, மிக எளிமையான பதிப்பித்தல் வழிமுறையை கொண்டிருக்கிறது. 

 

இந்தப் பதிவு உதவியதா?