பிரதிலிபி ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன் திட்டம் என்பது என்ன?

பிரதிலிபி ப்ரீமியம் என்பது படைப்புகளை அன்லாக் செய்ய உதவும் ஒரு சப்ஸ்கிரிப்சன் திட்டம். அதன்மூலம் :

  • சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தில் உள்ள தொடர்களின் புதிய அத்தியாயங்களை ஐந்து நாட்கள் முன்னதாகவே திறக்கலாம். 

  • ப்ரீமியம் பகுதியில் உள்ள அனைத்து நிறைவுற்ற தொடர்களையும் வாசிக்கலாம்.

  • எதிர்காலத்தில் இடம்பெறுகிற பணம்செலுத்த வேண்டிய பிரத்யேக ப்ரீமியம் பிரிவு தொடர்களை திறக்கலாம்.  

  • எதிர்காலத்தில், சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காக கொண்டுவரப்படும் பிரத்யேக ப்ரீமியம் அம்சங்களை திறக்கலாம். 

இந்தப் பதிவு உதவியதா?