கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி


  • பயனர்கள் தங்களது டீஆக்டிவேட் செய்யப்பட்ட கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். 

  • மீண்டும் ஆக்டிவேட் செய்ய, பயனர்கள் தங்கள் கணக்கில் லாக்-இன் செய்யவேண்டும். அது கணக்கை ஆக்டிவேட் செய்யத் தொடங்கும்.

  • உங்கள் கணக்கு முழு செயல்பாட்டிற்கு வர 1-2 மணி நேரம் ஆகக்கூடும். இது உங்கள் பழைய தரவுகளை உங்கள் கணக்கில் சேர்ப்பதற்கான நேரம், அது வரையிலும் நீங்கள் உங்கள் விருப்பமான கதைகளை வாசிக்கலாம். 

இந்தப் பதிவு உதவியதா?