பிரதிலிபி ப்ரீமியத்திற்கு சந்தா செலுத்துவதன் மூலம் சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சனின் கீழ் உள்ள அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளும் ஒரே நேரத்தில் வாசிக்க முடியும் என்று அர்த்தமா?

இல்லை. பிரதிலிபி ப்ரீமியத்திற்கு சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் நடப்பில் இருக்கும் தொடர்களை திறப்பதற்கான சலுகையை மட்டுமே நீங்கள் பெறுவீர்கள். சூப்பர்ஃபேன் பேட்ஜ், சாட்ரூம்களுக்கான பிரத்யேக நுழைவு, எழுத்தாளர்களுடன் நேரலை வீடியோ உரையாடல்கள், AMA போன்ற சூப்பர்ஃபேன் சலுகைகளை நீங்கள் பெற மாட்டீர்கள்.

இந்தப் பதிவு உதவியதா?