சூப்பர்ஃபேன் சாட்ரூம் என்பது என்ன?

சூப்பர்ஃபேன் சாட்ரூம் என்பது சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் ஒரு பகுதியாகும். தங்களுக்குப் பிடித்த எழுத்தாளரை சப்ஸ்கிரைப் செய்த வாசகர்கள் இப்போது நேரடியாக எழுத்தாளருக்கு செய்தி அனுப்பலாம், அதன்மூலம் எழுதுதல், வாசிப்பு தொடர்பாக எழுத்தாளரிடம் விவாதிக்கலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?