நிறைய வாசகர்கள் நன்றாக ரேட் செய்த படைப்புக்கு சில பயனர்கள் 1 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கிறார்கள். இவை ஃபேக் ஐடியாக இருக்கும் என நினைக்கிறேன். அதனை நீக்க முடியுமா?

ஒரு கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட ரசனைகளை உடையவர்களாய் இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்கள் ரேட்டிங் அளிக்கிறார்கள். பல வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட கதையை விரும்பினால், அனைவருக்கும் அந்த கதை பிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதே போல், "மோசமான" கதைகள் நல்ல மதிப்பீடுகளைப் பெறலாம், ஏனெனில் விமர்சன அடிப்படையிலான கருத்துக்கள் மற்றும் பிரபலமான கருத்துகள் பெரும்பாலும் வேறுபடுகின்றன.




ஒரு தனி நபரின் கருத்தை விட, பலதரப்பட்ட பயனர்களின் கருத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எனவே தான் பிரதிலிபியில் 1 முதல் 5 வரை ரேட்டிங் அளிக்கும் வசதியைக் கொண்டுள்ளோம்.

 

இந்தப் பதிவு உதவியதா?