முதன்முறையாக நீங்கள் ஒரு பயனருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் போது, அந்த நபர் உரையாடல் கோரிக்கையை ஏற்க வேண்டும்.
அதே சமயம், அந்த பயனர் உங்கள் உரையாடல் கோரிக்கையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். அது வரை உங்கள் கோரிக்கை நிலுவையில் இருக்கும். உங்கள் குறுஞ்செய்தியை அந்த பயனர் ஏற்றுக் கொண்டால் நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். இல்லை எனில், உங்கள் குறுஞ்செய்திகள் ப்ளாக் செய்யப்படும். பின்னர் உங்களால் அந்த நபருக்கு செய்திகள் அனுப்ப முடியாது.