பிரதிலிபி ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்சன் திட்டத்திற்கு அன்சப்ஸ்கிரைப் செய்தால் என்னவாகும்?

ப்ரீமியம் பிரிவில் உள்ள நிறைவு செய்யப்பட்ட தொடர்கள்:

முடிக்கப்பட்ட அனைத்து ப்ரீமியம் பிரத்தியேக தொடர்களுக்கான உள்நுழைதல் 10வது பாகங்களுக்குப் பிறகு மீண்டும் கட்டுப்படுத்தப்படும். நீங்கள் ஓர் எழுத்தாளருக்கு சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரைபராக இருந்தால், அவரது தொடர்கள் ப்ரீமியம் பிரிவில் இருந்தால், அவற்றின் பாகங்களை மட்டும் நீங்கள் காத்திருக்காமல் அல்லது நாணயங்கள் செலுத்தாமல் திறக்கலாம். 

ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கீழ்வரும் நடப்பில் உள்ள தொடர்கள்:

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் ஏற்கனவே ஒரு எழுத்தாளரை சப்ஸ்கிரைப் செய்திருந்தால், சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் நடந்து கொண்டிருக்கும் தொடர்களைத் திறப்பதற்கான சலுகையை நீங்கள் பெறுவீர்கள்.

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் ஒரு எழுத்தாளரை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், தளத்தில் உள்ள மற்ற வாசகர்களைப் போலவே சமீபத்திய அத்தியாயங்களைத் திறக்க நீங்கள் 5 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

 

இந்தப் பதிவு உதவியதா?