Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
இந்தியாவில் விளையாடும் எந்த விளையாட்டையும் எடுத்து பார்த்தாலும் அதில் அவசியம் அரசியல் இருக்கும்.. இந்தியா அரசியல் எப்போவுமே விளையாட்டுதனமா இருக்கும் சரி அதை விடுங்க... இறுதிசுற்று பெண்கள் ...
ஆஸ்கார், தேசிய விருது, Filmfare விருது எனப் பிற நாடுகளிலும் மாநிலங்களிலும் கொடுக்கப்படும் விருதுகளையே பார்த்து வளர்ந்து ஏங்கிக் கொண்டிருந்த நமக்கு நம் தமிழ்நாட்டிலும் விருதுகள் அளித்து அனைவரையும் ...
டப்ஸ்மாஷ் அப்ளிகேஷனில் சினிமா வசனங்களை டப் செய்து பொழுது போக்கும்என்நண்பர் கடலூர் சீனுவுக்கு“மெட்ராஸ் ஜானி” பேசும் வசனங்களை டப்செய்வதில்பிணக்கம் இருந்திருக்கிறது. காரணம், ஜானிவசனங்களைஉச்சரிக்கும் ...
‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் ...
திவ்யா,அர்ஜுன்,கண்ணன் இவர்கள் மூவரும் கசின்ஸ் சிறுவயதில் பெங்களூர் செல்ல வேண்டும் என்ற ஆசை உடையவர்கள் . திவ்யா திருமணம் ஆகி, கண்ணன் வேலைக்காக, அர்ஜுன் இவர்களுடன் சேர்ந்து பெங்களூருக்கு செல்கிறார்கள் ...
பதின்பருவத்தில் அந்த ஏதுமறிய வயதில் 9ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும்போது துள்ளவதோ இளமையாக வந்து இளமையின் ரசத்தை எடுத்துரைத்தாய், அடுத்த 10ம்வகுப்பு செல்லும்போது காதல் கொண்டேன் படத்தை பார்த்து ...
கு ருவைக் காதலிக்கலாமா...? கூடாதா...? என்பது சில நாட்களுக்கு முன்னர் எனது புதிய தொடர் பற்றி அண்ணன் ஒருவருடன் பேசும் போது நிகழ்ந்த விவாதம். அது தப்பென்று சொன்னாலும் தங்கள் காதலைச் சொல்ல முடியாத ...
பா குபலி படம் பார்த்தாச்சு... வரலாற்றில் நிகழ்ந்தது போல் அரச பரம்பரை, வஞ்சகம், சூழ்ச்சி என எல்லாம் கலந்து மகிழ்மதி என்ற நகரத்தை கற்பனையில் உருவாக்கி பாடம் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் ...
8 points - காக்கா முட்டை #குழந்தைகளை பற்றிய உலகப்படங்களுக்கு ஒர் அடிப்படையான இலக்கணம் இருக்கிறது. அடையமுடியாத ஒன்றுக்காக ஏங்கும் பரம ஏழைக் குழந்தைகள் இருக்க வேண்டும். சகோதர சகோதரிகளாக இருப்பது ...
பீப்ளி லைவ் அப்படின்னு ஒரு படம் சில வருஷங்களுக்கு முன்னாடி வந்தது. ஊடகங்கள் எப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான விஷயத்தை கையாண்டு சாதாரண மக்களோட வாழ்க்கையில அவங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமும் இல்லாத ...
chennai international film festival 2016 13 வருடத்துக்கு முன் பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர் உலக படவிழாவுக்கு செல்வதாக இருந்தார் வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த டிக்கெட்டை ...
நான் இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு ஜோம்பி படங்கள்தான் பார்த்திருக்கேன். ஒன்னு I am legend. இன்னொன்னு Shaun of the dead. மத்தபடி அந்த ஜோனரே எனக்கு பிடிக்காது. ஒன்னு வில் ஸ்மித்-க்காக பார்த்தேன். ...
சினிமா : தொடரி இது ரொம்ப நீளமான பகிர்வு... தொடரி... அதாங்க இரயில்... நம்ம கிராமங்கள்ல சொல்ற மாதிரி ரெயிலு... இன்னும் புரியிற மாதிரி சொன்னா புகைவண்டி... அது நீளமாத்தானே இருக்கும்... அதைப் பற்றி ...
கவர்ச்சி பாதி, அதிரடி மீதி! உலகை காக்க வருகிறார் உலகநாயகன்... ‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் ...
கோடம்பாக்கத்தின் நுழைவாயில் குறும்படங்கள்! " ஸ்டார்ட் ... கேமரா ... ஆக்க்ஷன்... டேக் ஒ. கே" " ஆர்டிஸ்ட மார்க்குக்கு வர சொல்லுங்க, ஒரு க்ளோஸ் அப் எடுத்துக்கலாம்" "கட் ..கட் .. பீல்ட் கிளியர் ...