pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காதலியின் கடைசி நொடிகள்

4.1
14300

வாசகர்களின் விமர்சனத்தை ஏற்று கதையின் முடிவு மாற்றப்பட்டது.

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
வினோத்குமார்

உங்கள் முன் என்னிடமுள்ள அனைத்து குப்பைகளையும் குவிக்க விரும்பவில்லை. நான் என்னிடம் உள்ள சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட குப்பைகளையே அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு குழப்பவாதி. குழப்பங்களிலேயே நாட்களை நகர்த்துபவன். என் அறிவுரைகளும், அற உரைகளும் குழப்பத்திலேயே சென்று முடியும்.. ”ஞானம் ஆச்சர்யத்தில் தொடங்குகிறது.” - சாக்ரடீஸ். ஆச்சரியத்தில் ஆரம்பிக்கும் நான் குழப்பங்களில் மூழ்கி விடுகிறேன் என்றாவது ஞானத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில். தொடர்புக்கு - [email protected]

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கதிரவன் இரத்தினவேல்
    28 பிப்ரவரி 2017
    தயவு செஞ்சு முடிவை மாத்துங்க, இல்லை கதையை தூக்குங்க... நாட்ல நல்லவன்னு நம்பி பழகி நாசமா போய்ட்டுருக்கு ஆயிரகணக்கான பொண்ணுங்கள்ல ஒருத்தி எதெச்சையா உங்களோட இந்த கதையை படிச்சா என்ன ஆகும்னு யோசிங்க. தற்கொலை எண்ணம் வரவங்க கூட நம்ம எழுத்தை படிச்சா மனசு மாறனும்னு நினைங்க. எழுதறவங்களுக்குன்னு ஒரு சமூக அக்கறை வேணும். நல்லா எழுதவரப்போ இது மாதிரி பன்றது கொஞ்சம் கூட சரியா இல்லை. எனக்கு பழக்கமானவரா இருந்தா திட்டிருப்பேன். எழுத்துங்கற ஆயுதத்தை வச்சு விளையாடாதிங்க. விளைவுகள் விபரீதமாகிரும். அதுலயும் நல்ல குடும்பம் ஒன்னு அவளுக்காக காத்துட்டுருக்கறதை சொல்லி சாகடிக்கறிங்க. என்ன நினைச்சு இப்படி பன்றிங்க? முடிவு சோகமாதான் இருக்கனும்னு யாராவது சொன்னாங்களா? அவ விபத்துல செத்தா கூட பரவாயில்லை, தற்கொலை? நல்லா எழுத வரவங்களே இப்ப்டி பன்றிங்களே? ச்சை
  • author
    nandhini
    29 அக்டோபர் 2017
    bullshit story...pasanga love thothu pochu na ponnu moonjila acid adipanga...ana ponnu love thothu pochu na saganuma...first entha Mari stereotypical story ezuthuratha stop panunga...
  • author
    nc meenakshi
    16 ஜனவரி 2020
    கடுமையான எரிச்சலோடு கருத்து சொல்ல தோன்றுகிறது.இப்படி ஒப்பாரி கதைகளை எழுதி என்ன சாதிக்க போகிறீர்கள்.அந்த ரயிலுக்கு இருக்கும் மதிப்பு கூட உங்கள் கதாநாயகிக்கு இல்லை.அதில் விழுந்து அதை கறைபடியவிட்டுவிட்டாள்.இன்று ரயிலுக்கு பெண்கள் லோகோ பைலட்டாக இருக்கிறார்கள்.ஐயா ,ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், உலகத்தில் எத்தனையோ சாதனைகள் செய்கிறார்கள்.பல மொழிகளை கற்கலாம்,செய்யும் வேலையில் சிறந்து விளங்கலாம்.அதை விட்டு விட்டு லாட்ஜுக்கு கேசரியுடன் போனாளாம், ரயிலில் விழுந்து செத்தாளாம்.காதலில் ஒன்றுமே இல்லை.கொஞ்சநாள் போனால் இந்த வீணாப்போனவனயா காதலித்தோம் என்று தோன்றிவிடும்.காதல், கல்யாணம், குழந்தை பிறப்பு இதில் காட்டும் ஆர்வத்தை மற்றதில் காட்டிப் பாருங்கள்.மற்ற உழைப்புக்கு உடலும் மூளையும் சிரமப்படும்.காதலில் நோகாமல் நோன்பு கும்பிடலாம்.தங்களின் கருத்துதான் எனக்கு பிடிக்கவில்லையோ தவிர,இத்தனை பேர் படித்து கருத்து பதிவிடும் அளவிற்கு கதை எழுதுவதே திறமைதான்.கருத்து எழுதிய என்னால் ஒரு கதை கூட எழுதமுடியாது.அப்படிஇருக்க தங்களை போன்ற திறமைசாலிகள்,ஏற்கெனவே கெட்டுகொண்டிருக்கும் சமுதாயத்தை ஊக்கப்படுத்துமாறு எழுதுங்கள்.