pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அழகியல் !

4.5
1007

இரு ஓரமும் கருப்படித்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு 'மினுக் மினுக்' என்று அதிகாலை 6மணிக்கு எரியும் அனைக்கப் படாத டுயூப் லைட் வெயில் காலத்தில் ஜன்னலைத் துறந்து ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

என்னைப் பற்றி கணினி பழுதுநீக்கும் துறையை சார்ந்தவன். பால்ய பருவமுதல் ஒரு மங்கையின் மேல் கொண்ட அதீத காதல் தான் எனக்கு கவிதைகளாகவும், கடிதங்களாகவும் கொட்டியது. நான் அவளுடன் எப்படி எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று நினைத்தேனோ அவையெல்லாம் இன்று கவிதைகளாய் புதைந்து கிடக்கிறது. ஊற்று நீர் தானாய் சுரப்பதுப் போல் என்னுள் கவிதைகள் தானாகவே ஊறியது. டீக்கடையில் பஜ்ஜியை சுவைத்து விட்டு. எண்ணெய் கசிந்த காகிதத்தை கூடப் படித்து விட்டு தூக்கி எரியும் அளவிற்குப் படிப்பதில் ஆர்வம் கொண்டவன். மது, மாது போதையாம். யார் சொன்னார் ஒரு நல்லப் புத்தகத்தில் கவனத்தை செலுத்திப் பாருங்கள் எவ்வளவு போதை என்று நீங்களே வியப்பீர்கள். கவிஞர் கண்ணதாசன் எழுத்துக்களைப் பார்த்து பார்த்துப் திகைத்தவன். வாத்தியார் சுஜாதா அவர்களின் எழுத்துக்களை அமிர்தம் போல் குடிப்பவன். ஒருவனுக்கு மனதில் வெளியில் சொல்லமுடியாமல் இருக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. இவரிடம் சொன்னால் அது தப்பாகி விடுமோ? அவரிடம் இதைச் சொல்லலாமா? என்று பல விஷயங்களை நாம் நமது மனதில் பூட்டுப் போட்டு பூட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு என்னப் பயன் ? ரத்தக்கொதிப்பு வந்தது தான் மிச்சம். சொல்ல முடியாத சந்தோஷங்களையும், வெளியில் சொல்ல முடியாத துக்கங்களையும் ஒரு காகிதத்தில் எழுதிப் பாருங்கள். அது துண்டுக் காகிதமானாலும் சரி.கவிதை வடிவிலோ அல்லது உரைநடை வடிவிலோ எழுதுங்கள். உங்கள் சந்தோஷங்கள் இரட்டிப்பாகும்.துக்கங்கள் பாதியாய் குறையும். அந்த மாதிரி என் சந்தோஷங்களும், என் துக்கங்களுமே இனி வரும் என் படைப்புகளுக்கு அச்சாரம்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Shenbagavalli Chemba
    22 अक्टूबर 2017
    Ninaivuhalai pahirvathu suhamana anubavam than
  • author
    17 सितम्बर 2017
    எதார்த்தம் மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்
  • author
    Senthil Krishnan
    03 जनवरी 2023
    சிறப்பு
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Shenbagavalli Chemba
    22 अक्टूबर 2017
    Ninaivuhalai pahirvathu suhamana anubavam than
  • author
    17 सितम्बर 2017
    எதார்த்தம் மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்
  • author
    Senthil Krishnan
    03 जनवरी 2023
    சிறப்பு