pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

முத்தாயி பார்த்த முதல் ஆண் அந்த முறுக்கு மீசைக்காரன். அவனுடைய முறுக்கு மீசை மேல் தான் முதல் காதல். தேசியக் கவி பாரதியார் முறுக்கு மீசைக்காரன். வீர பாண்டிய கட்டபொம்மன் முறுக்கு மீசைக்காரன். ...