pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நெஞ்சே.. நீ வாழ்க!

4.4
23075

---------------- ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
நிதனிபிரபு

பிரதிலிபியின் வாசக உறவுகளுக்கு வணக்கம், நேசம் கொண்ட நெஞ்சமிது..!! எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!! இதயத்துடிப்பாய் காதல்..!! என் முகவரியாக உன் முகமன்றோ..!! இன்னுயிராவாய் என்னுயிரே..!! தனிமை துயர் தீராதோ..!! என்று இன்னும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். கதைகள் தொடர்பான உங்களின் கருத்துக்களை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என் புது கதைகள் பற்றிய விபரம் அறிய, 'நிதனிபிரபு' என்கிற முகநூல் வழியாகவோ, அல்லது https://senthooramtamilnovels.com/என்கிற என் சைட்டின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம். நன்றி. நட்புடன் நிதனிபிரபு

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    அன்னபூரணி தண்டபாணி
    06 நவம்பர் 2017
    என்ன சொல்ல... அருமை என்றா... தெரியவில்லை! உண்மையிலேயே ஒன்றும் சொல்லத் தெரியவில்லை! அவள் அகதிகள் முகாமில் இருக்கிறாள் என்றால் இவனால் என்ன நடந்திருக்கும் என்று யூகித்திருக்க முடியாதா? அவளுடைய உயிரல்லவா அவன்! அப்படியென்றால் தன்னுடைய உயிருக்கு ஏதோ கெடுதல் என்று அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டாமா? இனியும் அவன் அவளை அங்கேயே விட்டுவிட்டதும் தவறல்லவா? இதற்கு சமூகம் ஒத்துக் கொள்ளாதுதான்! ஆனாலும்... கதை எப்படி உள்ளதென்று உண்மையிலேயே சொல்லத் தெரியவில்லை!
  • author
    thavaraj thaya
    16 மே 2019
    அற்புதமாக உள்ளது நான் எதிர்பார்க்காத முடிவு .அவள் சொன்னது பொய்தான் என்றாலும்.மீண்டும் மீண்டும் நண்பர்களிடம் விசாரித்திருக்களாம்..
  • author
    கலை வாணி
    27 ஜூன் 2017
    உண்மையான காதல் தன் சந்தோஷத்தை பார்க்காது தன்னவனின் நலனையே பார்க்கும்..