pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உருவம்

4.4
13642

1996, கொச்சி. இயற்கை எழில் சூழ் கடற்கரை நகரம். VB காலனி, 25 வீடுகள் கொண்ட கடற்கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதி. அங்குள்ள எல்லா வீடுகளும் ஒரே மாதிாியான வடிவ அமைப்பு கொண்டவை. காலனியின் முகப்பில் பொிய ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மதுரை கார்த்திக்

எனக்கு சின்ன வயசுல இருந்து கதை சொல்றதுனா ரொம்ப பிடிக்கும். ஒரு படத்த பார்க்கும் போது கிடைக்குற சந்தோஷத்த விட அந்த படத்தோட கதைய நாலு பேர்கிட்ட செல்லும் போது கிடைக்குற சந்தோஷம் இருக்கே, அது என்னமோ நானே அவங்க கைய பிடிச்சு கதை களத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கும் (இது கதை கேட்குறவங்களுக்கு வருமானு தெரியல..;p).டெக்னாலஜி வளரும் போது நாமலும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறனும்ல.. அப்படித்தான் இந்த "கதை சொல்லி" வலைதளம் மூலமா பரிணமிக்க ஆரம்பிச்சு, இப்போ உங்ககிட்ட கதை சொல்றதுக்காக வந்துருக்கேன்..கதைகளை படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    15 ஜூன் 2017
    நல்லா வந்திருக்கு.... ஒரே விஷயம் என்னன்னா இந்த கத ஏற்கனவே 'the others அப்படிங்கிற படத்திலே நான் பாத்திட்டேன் ... என்ன ஒன்னு அந்த படத்திலே பாதிரியார் இந்த கதையிலே நம்பூதிரி :) # inspiration is totally different from plagarism ...
  • author
    Arun Pandi
    28 மே 2017
    படிக்க படிக்க இந்த கதை என் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது. மிக பயமாக இருந்தது.
  • author
    சுராஜ்
    01 பிப்ரவரி 2019
    The others ஆங்கில படம் கொஞ்சம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. Good try.