pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அவள்

4.2
14489

பரம்பரை பரம்பரையாக பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்து நடக்கவென்றும் என்ற பிற்போக்கு சிந்தனையில் வாழும் குடும்பத்தில் பிறந்தவள் மாலதி, ஏனோ அவளின் பெற்றோர்க்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் பல வருடங்கள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மனோஜ்

அருகருகேயிருந்தும் ஏனோ கடக்க முடியாத தூரத்தை இந்த மௌனம் தந்து விடுகிறது......

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    19 டிசம்பர் 2016
    படிப்பவர்களுக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கதை எழுதப்பட்டுள்ளது. கதைப்போக்கில் வழி நெடுக சமுகத்தின் பல அடுக்குகளில் பல தரப்புகளை குற்றம் சாட்டி செல்கிறது. கதையின் வகை "பிரச்சாரம்" ஆகும் .கதையை (சிறுகதை அல்ல கதை) படிப்பவர்கள் திருந்துவார்களா என்ற கேள்விக்கு இதில் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குற்றம் சுமத்தப்படும் தளங்களை சேர்ந்த நபர்கள் நிச்சயம் திருந்த போவதில்லை, இக்கதையை படித்து. பின்பு கதையின் விளைவு என்ன?? . இக்கதையை படிக்கும் பெண்கள் கோர கதையான இதை படித்து பயப்பட வாய்ப்பு நிறைய இருக்கிறது, வீட்டை விட்டு வெளி சென்ற உலகை காண பயப்பட வைக்கும், இதை இல்லை என மறுக்க முடியாது. எந்த சூழலானாலும் வீட்டை விட்டு வெளியே வராதே, உலகம் மிக கொடுரமானது என உரக்க அறைகூவுகிறது இந்த கதை. தன் பிரச்சார நோக்கத்தை விடுத்து எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. பல பாகங்களாகவோ அல்ல வெட்டி சிறு துண்டுகளைக்கினால் பல நல்ல சிறுகதைகள் இருக்கும் கதையை படிக்கும் போது வயிறு நிரம்பிய பின் உணவை கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் உணர்வு ஏற்படுகிறது. பிரதிலிபியில் பல கதைகள் இப்படி தான் வீணடிக்கப்படுகின்றது, பிறப்பு முதல் இறப்பு வரை கதை சொல்வது, பல குறைகளையும் சுட்டி காட்டலாம் என்ற வகையில் கதை தோல்வியடைகிறது. வாசகனை சற்றேன வருத்தத்தில் ஆழ்த்துபவை மட்டும் நல்ல சிறுகதைக்கான வடிவமல்ல, நாளிதளில் மரண செய்தி குறிப்புகூட அதை செய்யும்.
  • author
    vegima dhanakodi "vaishnavi"
    18 நவம்பர் 2016
    பெண்களின் மீது குறை சொல்லும் சமூகம்... அவர்கள் வாழ வழி சொல்லாது . பழிபோடும் போடும் சமூகம் ...... பெண்கள் என்றும் சாவி கொடுக்கும் பொம்மைகள் .... சாவி இயக்குவது சமூகம் .... தள்ளடுவதோ பெண்கள்..... எப்போது நிலைமை மாறுமோ ..?? (ஆண் ) கவிஞன் நீங்கள்..அவளை மதித்து எழுதியதற்கு மிக்க நன்றி ...
  • author
    கீதா கிருஷ்ண சாமி
    19 ஜனவரி 2018
    intha samugathula ''pean suganthiram'' nu varthai thaa iruku inum nadaimuraila illa yepo pengal avanga id ya thairiyama velliya solli suganthirama thaniya ninu mudivu yedukurangaloo apo thaa " pean suganthiram"