pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஒரு மனைவியின் டைரி

4.5
39638

இந்த கதையில் ஒரு மனைவி தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் தன் உணர்வுகளையும் தன் கணவனுக்கு டைரி மூலம் வெளிப்படுத்துகிறாள்.

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சக்திபிரியா

நான் கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டாலும் தற்போது அரியலூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். நான் பயின்றது எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால் பிரபல எழுத்தாளர்கள் படைப்பை படித்து சுயமாக ஏதோ எழுத முயற்சிக்கும் இளம் எழுத்தாளர்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Rajansathya Sathya
    30 नोव्हेंबर 2019
    கதை அருமை.. ராம் பெல்ட்டால் அடித்ததை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.... கன்னத்தில் அறைந்ததோடு நிறுத்தியிருக்கலாம்.எதிரியை மன்னித்து அவன் உயிர்பிழைக்க ரத்தம் கொடுக்கும் அளவிற்கு இரக்க குணம் கொண்ட ராம்... தனக்கு பிடித்த மனைவியிடம் இவ்வளவு வன்முறையாகவா நடந்து கொள்வார்.
  • author
    Sai Sri Gunal
    13 ऑक्टोबर 2018
    எவ்வளவு அழகான கணவன்,மனைவி.முழுவதையும் படித்தேன்.ராஜி அக்கா உங்கள மாதிரி ஒரு அக்கா இருந்தா அழகா இருக்கும்.நீங்களும் அக்கா தா அக்கா😭😭 I MISS YOU AKKA ஒங்கல பார்க ஆசையாக இருக்கு
  • author
    Kayal Kayal
    12 ऑक्टोबर 2018
    படிக்கப் படிக்க கதையில் ஆர்வமும் சுவையும் கூடும் நேர்த்தி மிக அழகு வாழ்த்துகள் தோழியே! தங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கும் ,உங்களது படைப்புகளை ரசிக்கும் ரசிகை