pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கவிக்குலத்தரசன்

4.3
2183

<p>வெவ்வேறு இடங்களில் கண்ணதாசனைப் பற்றி நான் எழுதிய குறுங்கட்டுரைகள், சிறு பதிவுகளை இங்கே தொகுத்துள்ளேன்!</p>

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
என்.சொக்கன்

நா. சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17) என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் &ldquo;என். சொக்கன்&rdquo; என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் உருவாக்குனராகப் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் நூறு சிறுகதைகளும், இரு புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்களும் எழுதியிருக்கிறார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி,ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்புகளைப் பார்க்கவும்: https://nchokkan.wordpress.com/ http://ta.wikipedia.org/s/5wm

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Soundrapandian Pandian
    08 ஏப்ரல் 2020
    அழியாத மகான்
  • author
    Nagarajan Ganesan G
    12 டிசம்பர் 2021
    இத்தினி இத்தினியாக எழுதினாலும் தித்திக்க தித்திக்க எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
  • author
    என்ன அழகு.எத்துணை அழகு.!! அற்புதமான படைப்பு.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Soundrapandian Pandian
    08 ஏப்ரல் 2020
    அழியாத மகான்
  • author
    Nagarajan Ganesan G
    12 டிசம்பர் 2021
    இத்தினி இத்தினியாக எழுதினாலும் தித்திக்க தித்திக்க எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
  • author
    என்ன அழகு.எத்துணை அழகு.!! அற்புதமான படைப்பு.