pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மறக்கப்பட்ட மாமனிதர்கள்

4.5
141

மஸ்தி வெங்கடேச ஐயங்கார் - பிரபல கன்னட எழுத்தாளர். மஸ்தி வெங்கடேச அய்யங்கார் , 1891 ஆம் ஆண்டு கோலார் மாவட்ட மாஸ்தி கிராமதில் தமிழ் பேசும் அய்யங்கார் குடும்பதில் பிறந்தார் மாவட்ட ஆணையராக பணிபுரிந்தார் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சூசைராஜ்பாபு

நான் , கோலார் தங்க வயலில் பிறந்த கர்நாடக தமிழன் மனித உரிமை கள பணியாளனாக “மக்கள் கண்காணிப்பகம்” தமிழ் நாடு மற்றும் “சிக்கரம்” கர்நாடக ,மனித உரிமை நிறுவனங்களில் கோலார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகளாக சைல்ட் லைன் 1098 (சிறார்களுக்கான மேம்பாடு &பாதுகாப்பு இலவச தொலைபேசி ) கோலார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறேன் , என் களப்பணி அனுபவங்களை கட்டுரையாகவும்,கற்பனை சேர்த்து புதினமாக எழுத தொடங்கியுள்ளன .

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 October 2020
    சூப்பர் சகோ
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 October 2020
    சூப்பர் சகோ