pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Samuga Neethi Kathaigal | Social Stories in Tamil

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, ஆயிரம் காலத்து பயிர் என பலவாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஜாதக பொருத்தம் பார்த்து பெற்றவர்கள் ஆசியோடு இரு உள்ளங்கள் இணையும், துணையுமாக வாழ்வின் இறுதிவரை வாழ்ந்து மடிவது. கதிரவன் முதுகலை வணிகவியல் முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் sales துறையில் ஊழியனாக வேலை பார்க்கிறான். நல்ல உழைப்பாளி, பொறுப்பாக படித்துமுடித்து விட்டு வேலைக்கு சென்றுகொண்டு இருக்கும் சாதாரண இளைஞன். அவன் மனதில் பல ஆசைகள் இருந்தாலும், குடும்பத்தில் மூத்தவன் தனக்கு பிறகு அவன் ...
4.7 (1K)
1L+ படித்தவர்கள்