என் முடிவுற்ற நாவல்கள் ..
1.மனதில் ஓசைகள்.
2. ஏழேழு ஜென்மங்கள் என்னுடன் நீ..
தொடரும் கதைகள்:
காதல் கிறுக்கா(கி)
காதலன் குழந்தைதான் காதலி பாகம் I முடிவுற்றது.
காதலன் குழந்தைதான் காதலி பாகம் 2 முடிவுற்றது.
3 போட்டிக் கதையான வித்தியாசமான காதல் கதையில் வேம்பையனும், புளித்தண்ணியும்..
குறிப்பிடத்தக்க படைப்புகளில் இடம்பெற்ற கதை இது.
சூப்பர் ரைட்டர் ஸ்டோரி காதலன் குழந்தை தான் காதலி.
அடுத்து நீங்கள் விரும்பிய மனதின் ஓசைகள் பாகம். 2
காதல் கிறுக்கா(கி) இவை மூன்றும் எழுதிக் கொண்டு இருக்கும் நாவல்கள்.
மற்றவை எல்லாம் சின்ன சின்ன தொடர்கதைகள்.. எல்லாவற்றிலும் நகைச்சுவை தான் கலந்து இருக்கும்.. எனக்கு சோகக்கதைகள் பிடிக்காது.. அதனால் என் கதைகள் அனைத்துமே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ..
சிரிப்புக்கு நான் கேரண்டி😊😊
என் கதைகளை படித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்க தோழர்களே,
😍😍 தோழிகளே
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு