ஈன்றவர் அறிமுகம் அனிச்சை!!
ஒலி அறிமுகம் ஈர்ப்பில்!!
ஒளி அறிமுகம் இயற்கைக் கொடை!!
மொழி அறிமுகம் பாலபருவம்!!
கல்வி அறிமுகம் ஆசான்வழி!!
புத்தக அறிமுகம் அறிவு விசாலம்!!
கதையின் அடையாளம் வசனம் வர்ணனை
இவை அறிமுகம் கல்கி வரிகளில்!!
இல்லத்தரசி என் எழுத்து அறிமுகமும்
அடையாளமும் முதல்தடமாய்
பிரதிலிபியில்!!
எனது எழுத்துக்களின் உயிர்ப்பில்
வாசகர்களின் ஆதரவு அறிமுகமாகுக!!!
அன்பும் வணக்கமும் வாழ்த்தும் நன்றியும்!!
வாழ்க வளமுடன்!!!
ரிப்போர்ட் தலைப்பு