நான் உணர்வுகளையே எழுத்துக்களாக்கிறேன்
தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி என் எழுத்துகளின் ஆழமும் அர்த்தமும் சாமான்யனாலும் உணரமுடியும் படி எழுதிட பிடிக்கும் எனக்கு....என் எழுத்துக்கள் உங்கள் மனதோடு உரையாடுமெனில், வேறென்ன வேண்டும் மகிழ்ந்திட ஒரு படைப்பாளனாய்...
என்னைப் பற்றி:
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக சிறுகதைகள், கட்டுரை,சினிமா, என பல்வேற்றை பற்றி எழுதியிருக்கிறேன்.
சுவடுகள் 2022 போட்டியில் எனது சிறு கதைகளுக்கு முதல் பாிசு கிடைத்தது. நாள்தோறும் போட்டியில் மூன்று முறையும் பிற போட்டியில் குறிபிட்ட படைப்பாக தேர்வு செய்துள்ளார்கள்.
நான் எனது கவனத்தில் பட்ட ,என் அக்கறை சார்ந்த நிகழ்வுகளை நினைவுகளை எதிர்பார்ப்பை ஏமாற்றத்தை பதிவு செய்யவேன்.
என் கதை கட்டுரைகளை படிக்கும் பொழுது மனதில் நிச்சயம் சலனம் ஏற்பட செய்வேன்..
பிடித்தது இசை, இயற்கை,இறைவன்,மழை, மலர்கள்...!!💐🌷💐❤️💐🌷💐🌷💐🍃🌷🌷🍃🌿🌷🍃🌿🌷🍃🌿🌷🍃🌿
இயற்கை விட்டு என்றும் விலாகது என் எழுத்து...!!🌱🌻🌱🌻🌱🌻🌱🌻
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு