" ஹேய்.. மழை பெய்ய ஆரம்பிச்சிருச்சு... ஸ்ஸ்ஸ்.. வாவ்.." பட்டாம்பூச்சி கண்கள் படபடக்க வானிலிருந்து விழும் சிறுசிறு தூரல்களை ரசித்தவாறு இரு கைகளை விரித்து முகம் முழுதும் ஏந்திக் கொண்டாள் ...
உணர்வுப்பூர்வமான கதை சகோ. மழைக்காதலியின் மரணம் மழையோடே சங்கமிக்க, மேகக்குவியலின் கண்ணீர் துளிகளுக்குள் அவளைக் காண்பவனின் காதல் இனி என்னவாகுமோ என்ற வலி இறுதியில் ஏற்பட்டது. "கார்கால மேகங்கள் சிரிப்பு முத்துக்களை சில்லறையாய் சிதறச் செய்தது" போன்ற வர்ணனைகள் கதை முழுதும் வியாபித்து மழைக்குள் பயணிக்க வைத்தன. அழகாய் தொடங்கி, அழுத்தம் தந்து சென்ற கதை வெற்றிபெற வாழ்த்துகள் சகோ.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
வாவ் செம்ம செம்ம சகோ..
அழகான காதல் எல்லாம் ஓன்று சேர்வது இல்லையோ?
ரகு அனன்யா பெயர் அழகு
அவன் காதலை சொல்லிய விதம் அழகு..
உணர்வு நிறைந்தது..
வாசிக்கும் போதே கொஞ்சம் சந்தேகம் வந்தது..
இவன் பக்கம் மட்டும் வருதே என..
கொஞ்சம் வலி மனதை பாராமக்கியது.
அருமையான வர்ணனையுடன்..
சிறப்பான கதை
சூப்பர் சூப்பர் சகோ 💐💐💐💐🌹

வாழ்த்துக்கள்! உயிர் உருகும் ஓசை.! இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு