யார் நான்..?
முகிலுக்குள் ஒளிந்து விளையாடும் நிலவிற்கும் சொந்தமோ.. 🤍
மண்ணிலே முத்தமிடும் மழைத்துளியோடு பந்தமோ... 💙
காற்றோடு கதை பேசும் தென்றலின் தோழியோ.. 💚
இல்லை..
சுழலும் உலகத்தின் சாதாரண பிரஜை நான்.. 🌍💜..
கவிதையின் காதலி.. நான் கதைகளின் ரசிகை.. 😍❤
©எனது கதைகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை.. என் அனுமதி இல்லாது பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்..
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு