வணக்கம்!
இந்த பைந்தமிழர் குடும்பம் பிரதிலிபி உறவுகளால் இணைந்து ஏழையின் பசியை தீர்ப்பதை நோக்கமாக கொண்டு வன்னித் தமிழ் மறவன் அவர்களால் டெலிகிராமில் உருவாக்கப்பட்டது...
பொதுவாக எமது குழுவின் படைப்புகள் நிறுவரது பக்கத்திலேயே பதிக்கப்படும்... தற்போது அவர் இயற்கை எய்தி விட்டதால் இந்த பக்கத்தில் பதிப்பிக்கிறோம் ...
இணைய விரும்பினால் குறுஞ்செய்தி அனுப்புங்கள்...
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!
நாங்கள் ஒருவரின் பசியை
தீர்க்கும் ஒவ்வொரு சமயத்திலும்
உமது பெயரே நிலைத்து நிற்கும் மறவரே.....!
என்றும் எமது குருவாக....
வழித்துணையாக வர
வேண்டும் மறவரே.....
வரம் தருவீராக....!!!
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு